த்ரிஷியம் 2 கன்னட ரீமேக் உரிமத்தை பெற்ற முகேஷ் ஆர் மேத்தா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
த்ரிஷியம் 2 கன்னட ரீமேக் உரிமத்தை பெற்ற முகேஷ் ஆர் மேத்தா

பெங்களூரு : மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் த்ரிஷ்யம். இதன் இரண்டாம் பாகமும் சமீபத்தில் ரிலீசாகி பிளாக்பஸ்டர் படமாகி உள்ளது. இந்த இரண்டு பாகங்களையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். த்ரிஷ்யம் 2 நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட

மூலக்கதை