மீண்டும் வரலாற்று உச்சத்தில் பிட்காயின்.. $63,000 தாண்டி சாதனை,.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் வரலாற்று உச்சத்தில் பிட்காயின்.. $63,000 தாண்டி சாதனை,.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..!

பிட்காயின் முதலீடு என்பது பரவலாக உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது. காயினை அடிப்படையாகக் கொண்ட ஐபிஓ அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்படும் நிலையில், பிட்காயின் மதிப்பானது மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது. இந்த டிஜிட்டல் தற்போது 63,962 டாலர்களை தொட்டு மீண்டும் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றது. தொடர்ந்து அமெரிக்க

மூலக்கதை