261 வருட பழமையான ஹாம்லெயஸ் நிறுவனத்தை காப்பாற்றும் முகேஷ் அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
261 வருட பழமையான ஹாம்லெயஸ் நிறுவனத்தை காப்பாற்றும் முகேஷ் அம்பானி..!

பொம்பை வர்த்தகத்தில் சுமார் 261 வருடம் இயங்கி வரும் பிரிட்டன் நாட்டின் Hamleys நிறுவனம் பல வருடங்களாகப் போதிய வர்த்தகம் இல்லாமலும், லாபம் பெற முடியாமலும் தவித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியாக 2019ல் ஆண்டில் இந்தியப் பணக்காரர் முகேஷ் அம்பானி-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

மூலக்கதை