அதானிக்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்.. ஆஸ்திரேலியாவை அடுத்து மியான்மராலும் பிரச்சனை.. 14% சரிவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதானிக்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்.. ஆஸ்திரேலியாவை அடுத்து மியான்மராலும் பிரச்சனை.. 14% சரிவு!

மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளதால், அமெரிக்காவின் எஸ் & பி குறியீட்டில் இருந்து அதானி போர்ட்ஸ் பங்குகளை நீக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி துறைமுக மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான அதானி போர்ட்ஸ், கடந்த ஆண்டில் கொரோனாவுக்கும் மத்தியிலும் கூட, நல்ல ஏற்றத்தினை கண்டது. இதற்கிடையில் மனித உரிமைகளை மீறி செயல்படும், மியான்மர் ராணுவத்துத்துடன் வர்த்தக

மூலக்கதை