ஸ்டார்லிங்க் திட்டத்தை ஆய்வு செய்யும் இந்திய டெலிகாம் துறை.. காத்திருக்கும் எலான் மஸ்க்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்டார்லிங்க் திட்டத்தை ஆய்வு செய்யும் இந்திய டெலிகாம் துறை.. காத்திருக்கும் எலான் மஸ்க்..!

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ உருவாக்கிய வர்த்தகப் போட்டியில் சிக்கித்திணறி வரும் டெலிகாம் நிறுவனங்களுக்குப் புதிய பிரச்சனையாகப் பிராண்ட்பேன்ட் சேவைத் துறைக்குள் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் நுழைய உள்ளது. ஸ்டார்லிங்க் சேவையை அமெரிக்கா, கனடா-வை தொடர்ந்து இந்தியா மற்றும் சீனாவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ்.  

மூலக்கதை