இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!

வலிமையான பொருளாதார அடிப்படை, நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து ஆகியவை இந்த வருடம் இந்தியப் பொருளாதாரம் 12.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை விடவும் இந்தியா வேகமான வளர்ச்சி அடையும் பொருளாதார நாடாக இருக்கும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளதாக இந்தியா குளோபல் பிஸ்னஸ் தளம் தெரிவித்துள்ளது. மேலும்

மூலக்கதை