ரூ.32,430 கோடி லாபத்தில் டிசிஎஸ்.. டிவிடெண்டும் ரூ.15 அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.32,430 கோடி லாபத்தில் டிசிஎஸ்.. டிவிடெண்டும் ரூ.15 அறிவிப்பு..!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 0.27 சதவீதம் அதிகரித்து, 32,430 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 32,340 கோடி ரூபாய் என இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே கடந்த நிதியாண்டில் வருவாய் 4.6%

மூலக்கதை