மியான்மர் ராணுவத்துடன் தொடர்பு? S&P குறியீட்டிலிருந்து அதானி போர்ட்ஸ் விரைவில் நீக்கம்!அப்போ BSEல்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மியான்மர் ராணுவத்துடன் தொடர்பு? S&P குறியீட்டிலிருந்து அதானி போர்ட்ஸ் விரைவில் நீக்கம்!அப்போ BSEல்?

இந்தியாவின் முன்னணி தனியார் துறைமுக வர்த்தக நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் புதிய துறைமுகத்தைக் கட்டும் பணியில் இறங்கியுள்ளது. சொல்லப்போனால் இந்தியாவில் துறைமுக வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வருகிறது அதானி போர்ட்ஸ். இந்நிலையில் மனித உரிமைகளை மீறிச் செயல்படும் மியான்மர் ராணுவத்துடன் வர்த்தகத்

மூலக்கதை