ரீடைல் பணவீக்கம் 5.52 சதவீதமாக உயர்வு.. தொழிற்துறை உற்பத்தி சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரீடைல் பணவீக்கம் 5.52 சதவீதமாக உயர்வு.. தொழிற்துறை உற்பத்தி சரிவு..!

மார்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்தியாவில் உணவுப் பொருட்கள் முதல் உற்பத்தி பொருட்கள் வரையில் அனைத்தின் விலையும் உயர்ந்தது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை பெரிய அளவில் உயர்ந்த காரணத்தால் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 5.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.  

மூலக்கதை