மும்பை, லக்னோ உள்ளட்ட 6 நகரங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு!

தினகரன்  தினகரன்
மும்பை, லக்னோ உள்ளட்ட 6 நகரங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு!

மும்பை: மும்பை, லக்னோ,வாரணாசி, கான்பூர், நொய்டா, காசியாபாத் ஆகிய 6 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. நொய்டா, காசியாபாத்தில் ஏப்ரல் 17-ம் தேதி வரை தினமும் இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

மூலக்கதை