சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு.. காரணம் இந்தியா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு.. காரணம் இந்தியா..?!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து தடுமாற்றம் அடைந்துவந்த நிலையில் கொரோனாவின் 2வது அலையில் இந்தியா முதல் ஜப்பான் வரையில் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வரும் காரணத்தால் அதிகளவிலான கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை என்பது

மூலக்கதை