கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 6-ம் தேதி மக்களுக்கு தொற்று உறுதியான நிலையில் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மூலக்கதை