கீழே ஒரு ஷாட்ஸ் மட்டும்தான்.. மேல டிரஸ் கிடையாது.. இணையத்தையே புரட்டி போட்ட வெட்டிங் போட்டோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கீழே ஒரு ஷாட்ஸ் மட்டும்தான்.. மேல டிரஸ் கிடையாது.. இணையத்தையே புரட்டி போட்ட வெட்டிங் போட்டோ!

ஜகார்த்தா: திருமணம், இப்போதெல்லாம் தங்களது கவுரவத்தை காட்டக்கூடிய ஒரு இடமாக மாறிவிட்டது. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நிகழக் கூடிய அரிய நிகழ்வு என்பதால் இருப்பதிலேயே விலை உயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு ஊர் பார்க்க பிரமாண்டமாக திருமணம் செய்வதுதான் இப்போது பேஷன். ஆனால், மணமகன், வெறும் டிரவுசர் போட்டுக்கொண்டு மேலாடை கூட அணியாமல் ஒரு திருமணம் நடந்துள்ளது

மூலக்கதை