எத்தனை நோட்டீஸ் வேணாலும் அனுப்பிக்கோங்க...தேர்தல் கமிஷனிடம் சவடால் விடும் மம்தா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எத்தனை நோட்டீஸ் வேணாலும் அனுப்பிக்கோங்க...தேர்தல் கமிஷனிடம் சவடால் விடும் மம்தா

கோல்கட்டா : மேற்குவங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மார்ச் 27 ம் தேதி இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 4 ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி , தேர்தல் விதிகளை மீறியதாக அளித்த புகார்களை தேர்தல் கமிஷன்

மூலக்கதை