அப்போ ஐஷு பாப்பா இப்போ பப்ளி பாப்பா... நடனமாடி அசத்தும் ஸ்ரியா ஷர்மா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

மும்பை : தமிழ் தெலுங்கு ஹிந்தி என படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரியா ஷர்மா தமிழில் சில்லுன்னு ஒரு காதல் மூலம் அறிமுகமான இவர் மிக விரைவிலேயே கதாநாயகியாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஷு பாப்பாவாக வந்து நம் அனைவரையும் கவர்ந்த ஸ்ரியா ஷர்மா இப்பொழுது புசுபுசுவென வளர்ந்து பப்ளி பாப்பாவாக கவர்ந்ததோடு நடனம் ஆடி அசத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் கலக்கி கொண்டுள்ளது.  

மூலக்கதை