மாஸ்டர் தந்த அடையாளம் - லோகேஷ் கையால் காரை பெற்ற மகேந்திரன்

தினமலர்  தினமலர்
மாஸ்டர் தந்த அடையாளம்  லோகேஷ் கையால் காரை பெற்ற மகேந்திரன்

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அதோடு மாஸ்டர் படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து கவனம் ஈர்த்தார். இப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்துள்ளது. இந்நிலையில் சொந்தமாக கார் ஒன்றை வாங்கி உள்ளார் மகேந்திரன். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் பெற்று, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

மூலக்கதை