ரஜினி பட வசனத்தை டைட்டிலாக வைத்த சிவகார்த்திகேயன்...குஷியான ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி பட வசனத்தை டைட்டிலாக வைத்த சிவகார்த்திகேயன்...குஷியான ரசிகர்கள்

சென்னை : பிரபலமான சினிமா பாடல் வரிகள், கேரக்டர்கள், பழைய சினிமா படங்களின் பெயர்களை புதிய சினிமாக்களுக்கு டைட்டிலாக வைப்பது தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகர்கள் பேசிய பஞ்ச் டையலாக்குகளை டைட்டிலாக வைக்கும் முறை தொடங்கி வருகிறது. அந்த வகையில், தனது புதிய படத்திற்கு \'சிங்க பாதை\'

மூலக்கதை