கொரோனா தொற்று பரவலால் அறுவை சிகிச்சைகளை குறைப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்று பரவலால் அறுவை சிகிச்சைகளை குறைப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

டெல்லி: கொரோனா தொற்று பரவலால் அறுவை சிகிச்சைகளை குறைப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. அவசர கால அறுவை சிகிச்சைகளை மட்டும் மேற்கொள்ளப்போவதாக எய்ம்ஸ் மருத்துவமனை தகல்வ தெரிவித்துள்ளது.

மூலக்கதை