சாதாரண ஒரு தமிழனாக வந்து ஓட்டு போட்டாரு..விஜயின் தந்தை பரபரப்பு பேட்டி !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சாதாரண ஒரு தமிழனாக வந்து ஓட்டு போட்டாரு..விஜயின் தந்தை பரபரப்பு பேட்டி !

சென்னை : சட்டமன்றத் தேர்தலில் விஜய் சைக்கிள் வந்து வாக்களித்தார் இது பெரும் பரப்பாக பேசப்பட்டநிலையில், இதுகுறித்து விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார். விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த வீடியோ மற்றும் புகைப்படம் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங்கானது. மேலும், சைக்கிளின் நிறம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டது.  

மூலக்கதை