மாலத்தீவு பிகினித்தீவா ஆகிப்போச்சே.. ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாலத்தீவு பிகினித்தீவா ஆகிப்போச்சே.. ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ் !

சென்னை : மாலத்தீவு சென்றுள்ள ஜான்வி கபூர் கடந்த சில நாட்களாக இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக மாலத்தீவு நடிகைகளின் வரவால் படு பிஸியாக உள்ளது. அனைத்து நடிகைகளும் மாலத்தீவுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். நீச்சல் குளத்தில் மிதப்பது, மிதந்து கொண்டே சாப்பிடுவது, பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.  

மூலக்கதை