20 மாதத்தில் இந்திய ரூபாய் மோசமான சரிவு.. தங்கம் முதல் பெட்ரோல் வரை விலை உயரும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
20 மாதத்தில் இந்திய ரூபாய் மோசமான சரிவு.. தங்கம் முதல் பெட்ரோல் வரை விலை உயரும்..!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1.13 ரூபாய் சரிந்து 20 மாதத்தில் இல்லாத பெரும் சரிவை அடைந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு உட்பட 6க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வர்த்தகம் முடங்குவது மட்டுமல்லாமல் நாட்டின் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியும்

மூலக்கதை