நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருகிறது: முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருகிறது: முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருகிறது என முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது என நரேந்திர மோடி கூறியுள்ளார். கொரோனா சூழலை சமாளிக்க உங்களின் பரிந்துரைகளை வழங்கவேண்டும் என மோடி கேட்டு கொண்டுள்ளார்.

மூலக்கதை