பிட்காயின் ஒரு சீன நிதியியல் ஆயுதம்.. அதிரடி கிளப்பும் பீட்டர் தியேல்.. யார் இவர்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிட்காயின் ஒரு சீன நிதியியல் ஆயுதம்.. அதிரடி கிளப்பும் பீட்டர் தியேல்.. யார் இவர்..?!

அமெரிக்க வர்த்தகச் சந்தையில் மிகவும் பிரபலமான பெயர் தான் இந்தப் பீட்டர் தியேல், இவருக்கு இன்னொரு பெயரும் உள்ளது டான் ஆ பேபால் மாபியா. பேபால் மாபியா குறித்து அறிந்த அனைவருக்கும் பீட்டர் தியேல்-ஐ கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் பல முன்னணி நிறுவனங்களின் தலைவராகவும், கூட்டாளியாகவும், நிறுவனராகவும் இருந்து வருகிறார். புதிய தொழில்நுட்பம், புதிய முதலீடுகள் மீது அதிகம்

மூலக்கதை