லாக்டவுனில் கிடைத்த ஜாக்பாட்.. ஸ்விக்கி, சோமேட்டோ இனி 24 மணிநேரமும் டெலிவரி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாக்டவுனில் கிடைத்த ஜாக்பாட்.. ஸ்விக்கி, சோமேட்டோ இனி 24 மணிநேரமும் டெலிவரி..!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது, குறிப்பாக நாட்டின் வர்த்தகத் தலைநகரம் மும்பை இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமான தொற்று எண்ணிக்கை நிலவுகிறது. கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநில அரசு ஏப்ரல் மாதம் முழுவதும் இரவு 8 மணியில் இருந்து ஊரடங்கு

மூலக்கதை