கொரோனா பரவல் குறித்து உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் மத்திய சுகாதார அமைச்சர் நாளை ஆலோசனை

தினகரன்  தினகரன்
கொரோனா பரவல் குறித்து உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் மத்திய சுகாதார அமைச்சர் நாளை ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா தொற்றின் 2ம் அலையை கட்டுப்படுத்துவதும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

மூலக்கதை