தமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..?

மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர் ராய்பூர் மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எதிர்பார்க்கப்பட்டது போல் தேர்தலுக்குப் பின்பு கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மக்களுக்குத் தடுப்பு மருந்து அளிக்கும் பணிகளை வேகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டது மட்டும் அல்லாமல் 45

மூலக்கதை