ஆந்திராவில் மேலும் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் மேலும் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் மேலும் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை 9,15,832- ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் 7,268 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை  8,93,651 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை