கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும்: தமிழக ஆளுநர் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும்: தமிழக ஆளுநர் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் அனைவரும் முறையாக கடைபிடிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பின் 2-வது அலையால் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது என தமிழக ஆளுநர் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் மக்கள் தங்கள் குடும்பத்தையும் முதியோர்களையும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டு என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை