டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வுகுழு அமைக்கப்பட்டுள்ளது: தமிழக அரசு

தினகரன்  தினகரன்
டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வுகுழு அமைக்கப்பட்டுள்ளது: தமிழக அரசு

சென்னை: டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வுகுழு அமைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்களை தற்காலிகமாக நியமித்துள்ளதாகவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் கூறியுள்ளது.

மூலக்கதை