ஹரியானாவில் ரோஹ்தக் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் 4 பெட்டிகளில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
ஹரியானாவில் ரோஹ்தக் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் 4 பெட்டிகளில் தீ விபத்து

ரோஹ்தக்: ஹரியானா மாநிலத்தில் ரோஹ்தக் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் 4 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை