கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக செங்கல்பட்டு ஆட்சியர், மருத்துவர்களுடன் ஆலோசனை

தினகரன்  தினகரன்
கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக செங்கல்பட்டு ஆட்சியர், மருத்துவர்களுடன் ஆலோசனை

பல்லாவரம்: கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ், பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் மருத்துவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆட்சியர் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

மூலக்கதை