சொத்து வரி, கார்ப்பரேட் வரியை அதிகரிக்கலாம்.. பொருளாதாரத்தை மீட்க இது சிறந்த வழி.. IMF அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

கொரோனாவின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவால் நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் நிதி தூண்டுதல், வட்டி வீதம் குறைப்பு உள்ளிட்ட பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் தற்போது வரையிலும் கூட பொருளாதாரம் மீண்டதாக தெரியவில்லை. நிபுணர்களோ இது மீண்டு

மூலக்கதை