தங்கம் விலை இருமடங்கு அல்லது மும்மடங்கு அதிகரிக்குமா? சாமனியர்களுக்கு ஷாக் கொடுக்கும் கணிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை இருமடங்கு அல்லது மும்மடங்கு அதிகரிக்குமா? சாமனியர்களுக்கு ஷாக் கொடுக்கும் கணிப்பு..!

தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாற்று உச்சத்தினை தொட்ட பிறகு, பின்னர் படிப்படியாக குறைந்து வருகின்றது. குறிப்பாக நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 8% சரிவினைக் கண்டுள்ளது. எனினும் கடந்த சில வாரங்களாகவே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. எப்படி இருப்பினும் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது நல்ல சரிவில் இருப்பதால், நீண்டகால

மூலக்கதை