மொபைல் வேலெட்கள் இனி வங்கி கணக்குகளைப் போல் இயங்கும்.. ரிசர்வ் வங்கி முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மொபைல் வேலெட்கள் இனி வங்கி கணக்குகளைப் போல் இயங்கும்.. ரிசர்வ் வங்கி முடிவு..!

இன்று பல டிஜிட்டல் சேவைகளிலும், பணப் பரிமாற்ற சேவைகளிலும் மொபைல் வேலெட் பயன்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது, குறிப்பாக மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் டாக்ஸி புக்கிங், ஆன்லைன் பேமெண்ட் சேவை ஆகியவற்றில் மொபைல் வேலெட் உள்ளது. இந்த மொபைல் வேலெட்களை ரிசர்வ் வங்கி ஒரு நிலையான வங்கி கணக்குகளாக மாற்ற முடிவு செய்து இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

மூலக்கதை