மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. இனி நினைக்க மட்டும் தான் முடியும் போல..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தங்கம் விலையானது கமாடிட்டி சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தையிலும் கடந்த சில வாரங்களாகவே மீண்டும் உச்சத்தினை தொட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டது. இதற்கிடையில் இன்றும் இரண்டாவது நாளாக சற்று சரிவில் காணப்படுகிறது. நடப்பு காலாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்குவதற்கான திட்டத்தினை, ரிசர்வ் வங்கி அறிவித்ததை

மூலக்கதை