சவால்களை எதிர்கொண்டோம் முப்படை தளபதி பெருமிதம்

தினமலர்  தினமலர்
சவால்களை எதிர்கொண்டோம் முப்படை தளபதி பெருமிதம்

புதுடில்லி:எல்லையில் ஏற்பட்ட சவால்களை நம் தலைமை நாட்டின் நலன்களை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் அரசியல்உறுதியுடன் எதிர்கொண்டது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.

சர்வதேச அளவில் நாம் நிலைத்தன்மையுடன் இருக்க வலியான தலைமை, பொருளாதார வளர்ச்சி, சமூக ஒற்றுமை,சிறந்த நிர்வாகம் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை