பிரதமர் நடத்தும் ஆலோசனையில் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பிரதமர் நடத்தும் ஆலோசனையில் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

கொல்கத்தா: கொரோனா தொடர்பாக பிரதமர் நடத்தும் ஆலோசனையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் மேற்குவங்க தலைமைச் செயலாளர் கூட்டத்தில் பங்கேற்ற்பார் என அத்தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை