கர்ணன் படத்தில் மேக்கப் இல்லாமல்..அப்படியே நடிச்சேன்..ரஜிஷா சுவாரஸ்ய பேட்டி !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கர்ணன் படத்தில் மேக்கப் இல்லாமல்..அப்படியே நடிச்சேன்..ரஜிஷா சுவாரஸ்ய பேட்டி !

கர்ணன் படத்தில் மேக்கப் இல்லாமல்..அப்படியே நடிச்சேன்..ரஜிஷா சுவாரஸ்ய பேட்டி ! சென்னை : கர்ணன் பட நாயகி ரஜிஷா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி அளித்துள்ளார். ஜூன், ஃபைனன்ஸ் மற்றும் ஸ்டாண்ட் அப் போன்ற மலையாளப்படங்களில் நடித்துள்ளார் ரஜிஷா. கர்ணன் இவரது முதல் திரைப்படமாகும். முதல் திரைப்படமே முன்னணி நடிகருடன் தனுஷூடன் என்பதால்இவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மூலக்கதை