திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.முத்துராமன், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை