அரக்கோணம் அருகே இரட்டைக்கொலை; தோல்வி பயத்தில் சாதி-மதவெறி கும்பலின் கொடூரம் இது.: திருமாவளவன்

தினகரன்  தினகரன்
அரக்கோணம் அருகே இரட்டைக்கொலை; தோல்வி பயத்தில் சாதிமதவெறி கும்பலின் கொடூரம் இது.: திருமாவளவன்

சென்னை: அரக்கோணம் அருகே இரட்டைக்கொலை; தோல்வி பயத்தில் சாதி-மதவெறி கும்பலின் கொடூரம் இது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இரட்டைக்கொலையை கண்டித்து ஏப்ரல் 10-ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை