சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு பேருந்துகள் 2-வது நாளாக இயக்கப்படவில்லை

தினகரன்  தினகரன்
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு பேருந்துகள் 2வது நாளாக இயக்கப்படவில்லை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு பேருந்துகள் 2-வது நாளாக இயக்கப்படவில்லை. கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டுள்ளதால் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை