அண்ணாத்த படத்தின் ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்-க்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த

தினகரன்  தினகரன்
அண்ணாத்த படத்தின் ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்க்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த

சென்னை: அண்ணாத்த படத்தின் ஷுட்டிங்கிற்காக நடிகர் ரஜினிகாந்த ஐதராபாத்-க்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி சில நாட்கள் ஓய்வுக்குப் பின் ஐதராபாத்-க்கு புறப்பட்டுச் சென்றார். டிசம்பரில் படப்பிடிப்பில் பங்கேற்றபோது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதால் ஷுட்டிங் ரத்தானது.

மூலக்கதை