கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி

தினகரன்  தினகரன்
கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியால் மார்ச் 22 முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை