சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஈ.வி.எம்.களை கொண்டு சென்ற விவகாரத்தில் 4 பேருக்கு போலீஸ் சம்மன்

தினகரன்  தினகரன்
சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஈ.வி.எம்.களை கொண்டு சென்ற விவகாரத்தில் 4 பேருக்கு போலீஸ் சம்மன்

சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு விவிபேட் இயந்திரங்களை கொண்டு சென்ற விவகாரத்தில் 4 பேருக்கு போலீஸ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர் சரவணன் உள்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை