பூக்களை வைத்து முன்னழகை மறைத்த பூனம் பஜ்வா.. ஓவர் கிளாமரால் திக்குமுக்காடும் இன்ஸ்டா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பூக்களை வைத்து முன்னழகை மறைத்த பூனம் பஜ்வா.. ஓவர் கிளாமரால் திக்குமுக்காடும் இன்ஸ்டா!

சென்னை: நடிகை பூனம் பஜ்வா ஷேர் செய்துள்ள கிளாமர் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கிளாமர் கூடிக்கொண்டே போவதாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர். நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூனம் பஜ்வா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மூலக்கதை