புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ள சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

தினகரன்  தினகரன்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ள சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ள சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். ஏப்ரல் 13ம்  தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை