கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கியது தொடர்பாக அமமுக பிரமுகர் மீது வழக்கு..!

தினகரன்  தினகரன்
கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கியது தொடர்பாக அமமுக பிரமுகர் மீது வழக்கு..!

கும்பகோணம்: கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கியது தொடர்பாக அமமுக பிரமுகர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் வாங்க வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.

மூலக்கதை