'திருமதி இலங்கை'.. மேடையிலேயே கிரீடத்தை பறித்து அவமானம் செய்த உலக அழகி.. அடுத்த நடந்த சூப்பர் ட்விஸ்ட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருமதி இலங்கை.. மேடையிலேயே கிரீடத்தை பறித்து அவமானம் செய்த உலக அழகி.. அடுத்த நடந்த சூப்பர் ட்விஸ்ட்

கொழும்பு: \'திருமதி இலங்கை\' பட்டம் வென்றவரிடம் இருந்து ஒருசில நிமிடங்களிலேயே அந்த பட்டம் பறிக்கப்பட்டது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் கிரீடம் சூடியிருக்கிறார் புஷ்பிகா டி சில்வா என்ற பெண். கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப்

மூலக்கதை