தம்மாத்துண்டு டவுசரில் தொடையழகை காட்டிய ஆண்ட்ரியா !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தம்மாத்துண்டு டவுசரில் தொடையழகை காட்டிய ஆண்ட்ரியா !

சென்னை : திரைத்துறையில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இணையத்தில் கேக் செய்யும் வீடியோவை வெளியிடுவது, ஒர்க் அவுட் வீடியோ வெளியிடுவது, புது புது போட்டோஸ் என தனது இன்ஸ்டா பக்கத்தை தும்சம் செய்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.  

மூலக்கதை