ஐடி துறையினருக்கு இது மிக நல்ல விஷயம்.. கொட்டிக் கிடக்கும் பல வாய்ப்புகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி துறையினருக்கு இது மிக நல்ல விஷயம்.. கொட்டிக் கிடக்கும் பல வாய்ப்புகள்..!

உலகின் பல நாடுகளும் தற்போது கொரோனா என்னும் அலையில் சிக்கிக் கொண்டு தவித்து வருகின்றன. அதிலும் சில நாடுகளில் தற்போது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட அலை என பரவி வருகின்றது. இதன் காரணமாக பல துறையை சார்ந்த நிறுவனங்களும் ஊழியர்களை, வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டில்; இருந்தே டிஜிட்டல் சேவை

மூலக்கதை